TNPSC Thervupettagam

தேசிய வாசிப்பு தினம் - ஜூன் 19

June 21 , 2024 10 days 167 0
  • ஒவ்வோர் ஆண்டும் P.N. பணிக்கர் அவர்களின் நினைவு தினமானது தேசிய வாசிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இவர் கேரளாவில் ‘நூலக இயக்கத்தின் தந்தை’ என்று பிரபலமாக அறியப்படுகிறார்.
  • பணிக்கர் கேரள முறைசாரா கல்வி மற்றும் மேம்பாட்டுச் சங்கத்தின் (KANFED) நிறுவனரும் ஆவார்.
  • கிராமப்புறங்களில் கல்வியறிவு விகிதங்கள் மற்றும் கல்வி விழிப்புணர்வை நன்கு மேம்படுத்துவதில் KANFED ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்