TNPSC Thervupettagam

தேசிய வாசிப்பு தினம் – ஜுன் 19

June 21 , 2021 1165 days 893 0
  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது இந்த தினத்தைக் கடைப்பிடிக்கிறது.
  • மறைந்த P.N. பணிக்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி (ஜுன் 19) அவருக்கு கௌரவம் அளிக்கும் வகையில் இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இவர்கேரளாவின் நூலக இயக்கத்தின் தந்தை ஆவார்.
  • இந்த ஆண்டு 26வது தேசிய வாசிப்பு தினமாகும்.
  • ஜுன் 19 ஆம் நாளைத் தொடர்ந்து வரும் வாரம் வாசிப்பு வாரமாகக் கடைபிடிக்கப் படுகிறது.
  • ஜூலை 18 வரையிலான முழு மாதமும் வாசிப்பு மாதமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்