TNPSC Thervupettagam

தேசிய வாழைப்பழத் திருவிழா

July 17 , 2017 2752 days 1305 0
  • தேசிய வாழைப்பழத் திருவிழா 2017 மதுரையில் உள்ள தேசிய வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை நடைபெறவுள்ளது.
  • விவசாயிகள், வணிகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும்; அறுவடை மற்றும் அறுவடைக்கு முந்தைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும்; உள்கட்டமைப்புகளை உருவாக்க முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் இத்திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்