TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டு தினம் – ஆகஸ்ட் 29

August 29 , 2017 2690 days 841 0
  • இந்தியாவின் தலைசிறந்த வளைதடிப் பந்தாட்ட (Hockey) வீரரான தியான் சந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 , இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  தியான் சந்த்
  • தியான் சந்த் பிறந்த நாள் : 29 ஆகஸ்ட் , 1905
  • தியான் சந்த் பிறந்த இடம் : அலகாபாத்
  • தியான் சந்தின் மயக்கவைக்கும் வளைதடி கைவண்ணம் பிற ஆட்டக்களங்களிலிருந்தும் கூட்டத்தை ஈர்த்தது. இந்திய மாயவித்தைக்காரர் தியான் சந்த் (‘The Wizard’) என்று அழைக்கப்பட்டார் .
  • 1956 ஆம் ஆண்டு தமது 42 வது வயதில் பத்ம பூசண் விருது பெற்றார்
  • 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் ,1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சிலும், 1936 ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்