தேசிய விளையாட்டு தினம் – ஆகஸ்ட் 29
August 30 , 2019
1916 days
1612
- ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று தேசிய விளையாட்டு தினத்தை இந்தியா கொண்டாடுகின்றது.
- ஆகஸ்ட் 29 ஆனது ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்தின் பிறந்த நாள் ஆகும்.
- 1928, 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய ஹாக்கி வீரர் தயான் சந்த் ஆவார்.
Post Views:
1612