TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டு விருதுகள் 2018 – தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

September 23 , 2018 2126 days 717 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளில் டேபிள் டென்னிஸ் நட்சத்திர வீரரான ஜி. சத்யன் என்பவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.
  • டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான ஏ. ஸ்ரீனிவாஸ் ராஸ் என்பவருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்படுகிறது.
  • தேசிய விளையாட்டுகளில் மிகச்சிறந்த சாதனைகளை அங்கீகரிப்பதற்காக அர்ஜூனா விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய விளையாட்டுப் பயிற்சியாளர்களை கௌரவிப்பதற்காக துரோணாச்சாரியா விருது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்