TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டு விருதுகள் - 2020

November 7 , 2021 986 days 438 0
  • விருது வழங்கும் விழாவானது கோவிட் – 19 தொற்றுக் காலத்தில் காணொளி வாயிலாக நடத்தப் பட்டதனால் இந்த விருதுகளை வென்றவர்கள் அவர்களுக்கான கோப்பைகள் மற்றும் பாராட்டுப் பத்திரங்களைத் தவிர்த்து பரிசுத் தொகையை மட்டும் ஏற்கனவே பெற்றுள்ளனர்.
  • சமீபத்தில் விளையாட்டுத் துறை அமைச்சகமானது நேரடியாக அவர்களிடம் 2020 ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு விருதிற்கானக் கோப்பைகளை வழங்கியது.
  • விளையாட்டுத் துறை அமைச்சகமானது மொத்தம் 74 தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கியுள்ளது.
  • இதில் 27 அர்ஜீனா விருதுகள் மற்றும் 5 இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளும் அடங்கும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்