TNPSC Thervupettagam

தேசிய விளையாட்டுப் போட்டிகள் - மேகாலயா

January 9 , 2018 2541 days 850 0
  • 39-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை 2022ல் மேகாலயாவின் நகரங்களில் நடத்துவதற்கு மேகாலயா அரசு, மேகாலயா மாநில ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • மேகலாயா மாநிலத்தின் 50-வது மாநில தினத்தோடு ஒருங்கே அமையும் வகையில் பெரிய அளவிலான இந்தத் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மேகாலயாவில் நடத்தப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்