இந்திய விவசாயிகளின் தலைவர் மற்றும் இந்தியாவின் 5-வது பிரதமரான சௌத்ரி சரண் சிங்கின் பிறந்த தினத்தின் நினைவாக நாடெங்கிலும் தேசிய விவசாயிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
இத்தினத்தின் நோக்கமானது இந்தியாவின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதாகும்.
கிஸான் திவாஸ் என்றும் அழைக்கப்படும் இத்தினமானது நாடெங்கிலும் உள்ள விவசாயிகளின் நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.