TNPSC Thervupettagam

தேசிய வெளியீட்டு நேர ஆய்வு 2023 அறிக்கை

June 23 , 2023 396 days 222 0
  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஆனது 2023 ஆம் ஆண்டு தேசிய வெளியீட்டு நேர ஆய்வு (NTRS) அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது, நடப்பு ஆண்டிற்கான துறைமுக வகை வாரியான சராசரி வெளியீட்டு நேரம் (சரக்கு உள்நுழைவு மற்றும் வெளியேற்றத்திற்கு ஆகும் நேரம்) பற்றியத் தகவல்களை வழங்குகிறது.
  • இதன்படி சராசரி இறக்குமதி வெளியீட்டு நேரம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது:
    • உள்நாட்டுக் கொள்கலன் கிடங்குகளுக்கான வெளியீட்டு நேரத்தில் 20 சதவீதம் குறைப்பு,
    • விமானச் சரக்கு வளாகங்களுக்கு 11 சதவீதம் குறைப்பு, மற்றும்
    • 2022 ஆம் ஆண்டினை விட 2023 ஆம் ஆண்டில் துறைமுகங்களுக்கான நேரம் 9 சதவீதம் குறைப்பு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்