TNPSC Thervupettagam

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்

December 19 , 2018 2041 days 509 0
  • தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பின் 75-வது பதிப்பானது சமீபத்தில் நொய்டாவில் நடத்தப் பட்டது.
  • ஜோஷ்னா சின்னப்பா ஊர்வசி ஜோசை வீழ்த்தி தேசிய ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் பிரிவுப் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இது அவரது 16-வது தேசிய பட்டமாகும். இந்த வெற்றியின் மூலம் 16 பட்டங்களை வென்ற புவனேஸ்வரி குமாரியின் சாதனையை இவர் சமன் செய்துள்ளார்.
  • இறுதிப் போட்டியில் மகேஷ் மங்கோன்கர் விக்ரம் மல்கோத்ராவை வென்று ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
  • இது மகேஷ் மங்கோன்கர் பெற்ற முதலாவது பட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்