TNPSC Thervupettagam

தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளின் முதலாவது பதிப்பு

October 11 , 2020 1385 days 537 0
  • தேசிய ஸ்டார்ட் அப் விருதுகளின் (2020) முதலாவது பதிப்பானது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதானது விவசாயம், கல்வி, தொழில்நிறுவனத் தொழில்நுட்பம் (Enterprise Technology), ஆற்றல், நிதி, உணவு, சுகாதாரம், தொழிற்துறை 4.0, விண்வெளி, பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் நகர்ப்புற சேவைகள் உள்ளிட்ட 12 துறைகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
  • இந்த விருதுகள் அந்த 12 துறைகளில் 35 பிரிவுகளில் தலா 1 என்ற வீதமும் 3 சிறப்புப் பிரிவுகளிலும் சேர்த்து மொத்தமுள்ள 38 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்