TNPSC Thervupettagam

தேசியக் கடல்சார் தினம் - ஏப்ரல் 05

April 9 , 2023 503 days 204 0
  • இந்தத் தினமானது, SS லாயல்டி எனப்படும் முதலாவது இந்திய வணிகக் கப்பலின் பயணத்தை நினைவு கூரும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆனது 1964 ஆம் ஆண்டில் இந்தத் தினத்தினை அனுசரிக்கத் தொடங்கியது.
  • இந்த ஆண்டு 60வது தேசியக் கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான தேசியக் கடல்சார் வாரத்தின் கருத்துரு என்பது, 'கப்பல் போக்குவரத்தில் அமிர்த காலம்' ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்