TNPSC Thervupettagam

தேசியக் கடல்சார் பாரம்பரியங்களுக்கான வளாக மேம்பாடு

October 15 , 2024 70 days 121 0
  • குஜராத்தில் உள்ள லோத்தல் நகரில் தேசியக் கடல்சார் பாரம்பரியங்கள் வளாகத்தினை (NMHC) உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
  • இந்தத் திட்டத்தின் 1B மற்றும் 2 ஆம் கட்டங்களுக்கு அமைச்சரவை கொள்கை சார் ஒப்புதலையும் வழங்கியுள்ளது.
  • NMHC அருங்காட்சியகத்தின் 1A கட்டமானது ஆறு காட்சியகங்களைக் கொண்டு இருக்கும் என்பதோடு இதில் இந்தியாவின் மிகப்பெரியதாக அமைய உள்ள இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் காட்சியகமும் இடம் பெற்றிருக்கும்.
  • NMHC அருங்காட்சியகத்தின் 1B கட்டம் ஆனது மேலும் எட்டு காட்சியகங்களையும் உலகின் மிகவும் உயரமானதாக அமையக் கூடிய வகையிலான கலங்கரை விளக்க அருங்காட்சியகத்தினையும் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்