TNPSC Thervupettagam

தேசியக் கணித தினம் - டிசம்பர் 22

December 23 , 2019 1742 days 551 0
  • கணிதவியலாளர் சீனிவாச ராமானுஜரின் பிறந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் தேசியக் கணித தினம் கொண்டாடப்படுகின்றது.
  • இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமானது மனித குலத்தின் வளர்ச்சிக்கு கணிதத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியன்று தேசியக் கணித தினம் நாடு முழுவதும் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்