TNPSC Thervupettagam

தேசியக் குடற்புழு நீக்க தினம் – ஆகஸ்ட் 10

August 12 , 2020 1507 days 499 0
  • ஒவ்வொரு ஆண்டும் தேசியக் குடற்புழு நீக்க தினமானது பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய 2 தினங்களில் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினங்கள் 1-19 வயதுடைய குழந்தைகளிடையே மண்ணிலிருந்துப் பரவும் குடற்புழு வகை என்று அழைக்கப்படும் குடற்புழுவை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இது 2015 ஆம் ஆண்டில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தத் தினமானது மத்தியப் பெண்கள் & குழந்தை மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்