தேசியக் குழந்தை அறிவியல் மாநாடு
February 2 , 2023
818 days
930
- தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் சபையானது, சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு தேசியக் குழந்தை அறிவியல் மாநாட்டினை ஏற்பாடு செய்தது.
- இந்த மாநாட்டினை குஜராத் அறிவியல் நகர சபை நடத்தியது.
- இந்த மாநாடானது குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்றது.
- இந்த நிகழ்வின் கருத்துரு "உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான சூழல் அமைப்பைப் புரிந்து கொள்ளுதல்" என்பதாகும்.
- தேசியக் குழந்தை அறிவியல் மாநாடானது, 1993 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

Post Views:
930