TNPSC Thervupettagam

தேசியக் கொடி தினம் - ஜூலை 22

July 25 , 2024 2 days 83 0
  • அரசியலமைப்புச் சபையானது, 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று இந்திய தேசியக் கொடியை ஏற்றுக் கொண்டதை இது நினைவு கூருகிறது.
  • இது அந்த வரலாற்று சாதனையைக் கொண்டாடுவதோடு, இந்திய மக்களின் லட்சியம், பன்முகத் தன்மை மற்றும் ஒற்றுமையினைக் குறிப்பிடுகிறது.
  • இராட்டைச் சக்கரம் அல்லது 'சர்க்கா'விற்கு ஒரு மாற்றாக கொடியில் இடம் பெற்றுள்ள அசோகச் சக்கரம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது உண்டாகி இருந்த தன்னம்பிக்கை மற்றும் எதிர்ப்பைக் குறிக்கிறது.
  • இந்த மாறுதலானது பத்ருத்-தின் தியாப்ஜியால் முன்மொழியப்பட்டு, மகாத்மா காந்தி அவர்களால் ஆதரிக்கப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டில், இந்தியக் கொடிக் குறியீட்டின் திருத்தங்கள் தேசியக் கொடி தொடர்பான குடிமக்களின் உரிமைகளை விரிவுபடுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்