TNPSC Thervupettagam

தேசியச் சட்ட சேவைகள் தினம் - நவம்பர் 09

November 11 , 2020 1389 days 450 0
  • அனைத்துக் குடிமக்களுக்கும் நியாயமான மற்றும் நீதி நடைமுறைகளை உறுதி செய்வதற்கான விழிப்புணர்வை பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நவம்பர் 9, 1995 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய நாடாளுமன்றத்தின் சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம் 1987 என்ற சட்டத்தை நினைவு கூர்கிறது.
  • சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்காக இது அமைக்கப் பட்டுள்ளது.
  • அவை சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு வேண்டி லோக் அதாலத்துகளை ஏற்பாடு செய்ய அமைக்கப் பட்டுள்ளது.
  • இந்தியத் தலைமை நீதிபதி இதன் தலைமைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
  • இந்திய உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி இந்த அமைப்பின் நிர்வாகத் தலைவராக பணியாற்றுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்