TNPSC Thervupettagam

தேசியச் சுற்றுலா தினம் - ஜனவரி 25

January 27 , 2024 175 days 130 0
  • 1948 ஆம் ஆண்டில் முதன்முதலாக தேசியச் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.
  • நாடு முழுவதும் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதும், நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும் இதன் நோக்கங்களாகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "நிலையான பயணங்கள், கால வரம்பற்ற நினைவுகள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்