தேசியச் செயல்பாட்டுத் திட்டக் குறியீடு – 2023
June 21 , 2023
398 days
220
- சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் "2023 ஆம் ஆண்டு தேசியச் செயல்பாட்டுத் திட்டக் குறியீட்டினை" வெளியிட்டுள்ளது.
- இது காடுகளின் அறிவியல் சார்ந்த மேலாண்மை மற்றும் புதிய அணுகுமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றிற்கானதாகும்.
- இது காடுகளின் நிலையான மேலாண்மை மீதான கொள்கைகளை உள்ளடக்கிய வன மேலாண்மைத் திட்டமிடலின் அத்தியாவசியங்களை விரிவாகக் குறிப்பிடுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/21-351.jpg)
Post Views:
220