தேசியச் செய்திகள் சாம்வாட் (SAMVAD)
August 6 , 2017
2715 days
1076
- முரண்பாடுகளை தவிர்த்தல் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு நிலையினை வெளிக் கொணர்வதற்காக உலகளாவிய கூடுகை முயற்சியே சம்வாட் ஆகும்.
- மியான்மரின் யாங்கூனில் ‘சம்வாட்டின்’ இரண்டாவது மாநாடு சமீபத்தில் நடைபெற்றது .
- 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் விவேகானந்தா கேந்திராவின் மூலமாக இதன் முதல் மாநாடு புது தில்லியில் நடைபெற்றது.
- இம்மாநாடு உலகின் பல்வேறு மதங்களையும், மரபுகளையும் பிரதிபலிக்கின்றது.
Post Views:
1076