TNPSC Thervupettagam

தேசியச் சொத்து மறுசீரமைப்பு நிறுவனம்

July 23 , 2021 1222 days 540 0
  • தேசியச் சொத்து மறுசீரமைப்பு நிறுவனமானது மும்பையின் நிறுவனப் பதிவேட்டில் பதிவு செய்த சட்டமுறையிலான ஒரு நிறுவனமாக மாறியுள்ளது.
  • இது பொதுத்துறைப் பண்புகளைக் கொண்ட ஒரு வாராக் கடன் வங்கி எனவும் அழைக்கப் படுகிறது.
  • இது வாராக் கடன் சொத்துப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் வங்கி அமைப்புகளுக்கான ஒரே தீர்வாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்