TNPSC Thervupettagam

தேசியத் தடுப்பூசி தினம் - மார்ச் 16

March 19 , 2025 12 days 96 0
  • இந்தத் தினமானது, 1995 ஆம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கப் பட்டதை நினைவு கூர்கிறது.
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது 2014 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதியன்று இந்தியாவைப் போலியோ பாதிப்பு இல்லாத நாடாக அறிவித்தது.
  • தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்களை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான கூட்டு முயற்சிகளை நினைவூட்டும் விதமாக இந்த நாள் செயல்படுகிறது.
  • தடுப்பூசி என்பது ஒரு தடுப்பூசி மூலம் உடலில் உள்ள எந்தவொரு நோய்க்கும் எதிராக எதிர்ப்புத் திறனை உருவாக்குவதற்கான முக்கியச் செயல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்