TNPSC Thervupettagam

தேசியத் தடுப்பூசி தினம் - மார்ச் 16

March 17 , 2022 894 days 362 0
  • தடுப்பூசியின் முக்கியத்துவத்தை ஒட்டு மொத்த தேசத்திற்கும் உணர்த்துவதற்காக இந்தத் தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • இது தேசிய நோய்த் தடுப்பு தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது 1995 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • 1995 ஆம் ஆண்டில் தான் இந்தியா போலியோ சொட்டு மருந்து என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி, வாய்வழியிலான போலியோ தடுப்பு மருந்தின் முதல் தவணையினை வழங்கியது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, " Vaccines Work for all" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்