தேசியத் தன்னார்வ இரத்த தான தினம் – 01 அக்டோபர்
October 4 , 2021
1059 days
379
- இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
- இத்தினமானது நாட்டில் இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தன்னார்வ இரத்த தானத்தை ஊக்குவிப்பதற்குமான ஒரு தினமாகும்.
- இந்த வருடத்திற்கான இத்தினத்தின் கருத்துரு, “Give blood and keep the world – beating” (இரத்தத்தைக் கொடுத்து உலகை இயங்கச் செய்யுங்கள்) என்பதாகும்.
Post Views:
379