TNPSC Thervupettagam

தேசியத் தரவு மற்றும் பகுப்பாய்வுத் தளம் (NDAP)

January 26 , 2020 1639 days 615 0
  • நிதி ஆயோக் அமைப்பானது 2021 ஆம் ஆண்டில் தேசியத் தரவு மற்றும் பகுப்பாய்வுத் தளத்தை (National Data and Analytics Platform - NDAP) தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.
  • இந்த தளமானது அரசாங்கத் தரவுகளை அணுகுவதை ஜனநாயக மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்