TNPSC Thervupettagam

தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டம்

March 17 , 2020 1717 days 580 0
  • காற்று மாசுபாடு தொடர்பான பிரச்சினைகளை உள்ளூர் நிலையில் கையாள வேண்டியிருப்பதால் தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டத்திற்காக (National Clean Air Programme - NCAP) நகர அளவிலான திட்டங்களை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
  • இந்திய அரசானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டத்தை தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்