TNPSC Thervupettagam

தேசியத் தொழில்நுட்ப தினம் – மே 11

May 16 , 2022 833 days 266 0
  • இந்தத் தினமானது 1998 ஆம் ஆண்டில் மே மாதத்தில் நடத்தப்பட்ட பொக்ரான் அணு சக்திச் சோதனைகளின் (பொக்ரான்-II) ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இவை 1998 மே 11 முதல் 13 வரை ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் உள்ள இந்திய இராணுவத்தின் பொக்ரான் சோதனைத் தளத்தில் டாக்டர். A.P.J. அப்துல் கலாம் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்பட்ட ஐந்து அணுகுண்டு சோதனைகளாகும்.
  • ஆபரேஷன் சக்தி என்பது பொக்ரான்-II அணுசக்தி சோதனைக்கு வழங்கப்பட்ட ஒரு  குறியீட்டுப் பெயராகும்
  • 1974 ஆம் ஆண்டில் இந்தியா அரசினால் முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
  • இதற்கு ஸ்மைலிங் புத்தா (சிரிக்கும் புத்தர்) என்ற குறியீட்டுப் பெயர் இடப்பட்டது.
  • தேசியத் தொழில்நுட்ப தினம் முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு மே 11 அன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்