TNPSC Thervupettagam

தேசியப் பசுமை வரவுத் திட்டம்

October 19 , 2023 276 days 217 0
  • ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ பசுமை வரவினைப் பெற்று அதை ஒரு பிரத்தியேகப் பரிமாற்றத் தளத்தில் வர்த்தகம் செய்யக்கூடிய ஒரு சிறப்புத் திட்டத்தை அரசானது அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது சுற்றுச்சூழலின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டிற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையினைக் குறிக்கிறது.
  • இந்த திட்டம் ஆனது 8 வகையான செயல்பாடுகளை உள்ளடக்கும்.
  • இந்த முன்னெடுப்பானது தொழில்துறைகள், நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களை அவற்றின் தற்போதைய அல்லது பிற உறுதிப்பாடுகளை நிறைவேற்ற ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது 2023 ஆம் ஆண்டு கார்பன் வரவு வர்த்தகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கார்பன் வரவிலிருந்து தனிப்பட்டது.
  • இது 2001 ஆம் ஆண்டு எரிசக்தி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்