இது கடைநிலை ஜனநாயகக் கட்டமைப்பின் மிகப் பெரும் முக்கியத்துவத்தினைக் கொண்டாடுவதோடு, உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துதல் மற்றும் கிராமப்புறச் சமூகங்களை மேம்படுத்த உதவுகிறது.
இந்த ஆண்டானது, 1992 ஆம் ஆண்டு 73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றப் பட்டதன் முப்பத்தி இரண்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த இத்திருத்தச் சட்டமானது பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு (PRIs) அரசியலமைப்பு அந்தஸ்தினை வழங்கியது.
பஞ்சாயத்து ராஜ் திவாஸ் என்றும் அழைக்கப்படுகின்ற முதல் தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினமானது 2010 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.