இந்தியாவில் முதல் முறையாக பஞ்சாயத்து ராஜ் அமைப்பு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியன்று நிறுவப்பட்டது.
நவீன இந்தியாவில், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முதன்முதலில் 1959 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டது.
1993 ஆம் ஆண்டில், இந்திய அரசியலமைப்பின் 73வது சட்டத் திருத்தத்தின் மூலம் இந்த அமைப்பிற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு ‘நிலையான பஞ்சாயத்து: வளமான, போதுமான அளவு தண்ணீர் வசதி கொண்ட, ஒரு தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்களை உருவாக்குதல்’ என்பதாகும்.