TNPSC Thervupettagam

தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினம்

April 27 , 2021 1220 days 620 0
  • பஞ்சாயத்து ராஜ் அமைப்பானது உள்ளாட்சி அரசின் ஒரு பழமை வாய்ந்த அரசு முறையாகும்.
  • 1992 ஆம் ஆண்டில் இந்தியப் பஞ்சாயத்து நிர்வாக முறையில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் (73வது திருத்தம்) இயற்றப்பட்டதன் மூலம் ஒரு பெரிய மாற்றம் கொண்டு வரப் பட்டது.
  • இச்சட்டம் 1993 ஆம் ஆண்டின் ஏப்ரல் 24 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
  • முதல் தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினமானது 2010 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
  • அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினமானது கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்