TNPSC Thervupettagam

தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினம் – ஏப்ரல் 24

April 26 , 2019 1983 days 481 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 அன்று மத்தியப் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் இத்தினத்தின் முதலாவது கொண்டாட்டத்தை அறிவித்தார்.
  • 1992 ஆம் ஆண்டின் 73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியை இத்தினம் குறிக்கின்றது.
  • இந்தத் திருத்தமானது பஞ்சாயத்துகளை “தன்னாட்சி நிறுவனங்களாக” அங்கீகரிக்கின்றது.
  • இது தேவையான அதிகாரங்களுடன் பஞ்சாயத்துகளைத் தன்னாட்சி நிறுவனங்களாக செயல்படுவதற்குப் பஞ்சாயத்துகளுக்கு உதவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்