மாநிலத்தின் ஆறு பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அவற்றின் அடிமட்டத் தளத்திலான மேம்பாட்டுப் பணிக்காக 2024 ஆம் ஆண்டு தேசியப் பஞ்சாயத்து விருதுகள் வழங்கப் பட்டுள்ளது.
இந்த விருதுகள் ஆனது, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் பல பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன.
தீன் தயாள் உபாத்யாய் பஞ்சாயத்து சதத் விகாஸ் புரஸ்கார் (DDUPSVP) பிரிவில் தமிழ்நாடு 2 விருதுகளை வென்றுள்ளது.