TNPSC Thervupettagam

தேசியப் படைப்பாளிகள் விருது 2024

March 11 , 2024 112 days 296 0
  • புது டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் முதலாவது தேசியப் படைப்பாளிகள் விருதுகளைப் பிரதமர் அவர்கள் வழங்கினார்.
  • இந்த விருது ஆனது நேர்மறையான சமூக மாற்றம் மற்றும் புதுமைகளைக் கொண்டு வந்த எண்ணிம ஊடகப் படைப்பாளர்களின் பங்களிப்பைக் கொண்டாடுகிறது.
  • பின்னணிப் பாடகி மைதிலி தாக்கூர் ‘ஆண்டின் கலாச்சார தூதுவர்’ விருதினைப் பெற்றார்.
  • இந்த விருதுகளை வென்ற இதர வெற்றியாளர்கள்:
    • கௌரவ் செளத்ரி - தொழில்நுட்ப பிரிவில் சிறந்தப் படைப்பாளர்
    • R.J. ரௌனாக் (பாவா) - மிகவும் ஆக்கப்பூர்வமான படைப்பாளி - ஆண்
    • ஷ்ரத்தா - மிகவும் ஆக்கப்பூர்வமான படைப்பாளி - பெண்
    • ஜான்வி சிங் - பாரம்பரிய நாகரீக சின்னம் விருது
    • லக்சய் தபாஸ் - மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய வேளாண் படைப்பாளி
    • கீர்த்திகா கோவிந்தசாமி - சிறந்த கதை சொல்பவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்