TNPSC Thervupettagam

தேசியப் பனித்தள மைதான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி

February 10 , 2023 525 days 285 0
  • இந்தியப் பனித்தள மைதான ஹாக்கி சங்கத்தின் (IHAI) 12வது ஆடவருக்கான தேசியப் பனித்தள ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியானது (2023), லடாக்கின் லே நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியத் திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையானது தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றது
  • இந்தியத் திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையானது, நாட்டில் மேற்கொள்ளப் படும் சாகச விளையாட்டுப் போட்டிகளில் முன்னோடியாகத் திகழ்கிறது.
  • மேலும் இது நாட்டில் மேற்கொள்ளப்படும் மலையேறுதல் மற்றும் அதனுடன் தொடர்பு உடைய பிற விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற இணையற்ற சாதனையைப் படைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்