TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்பு தினம் – மார்ச் 04

March 5 , 2019 2034 days 1138 0
  • தேசிய பாதுகாப்பு தினம் (National Safety Day - NSD) ஒவ்வொரு வருடமும் மார்ச் 04-ம் தேதி இந்தியாவில் அனுசரிக்கப்படுகின்றது.
  • தேசியப் பாதுகாப்புக் குழுவை ஏற்படுத்திய நிறுவன தினத்தை இத்தினம் அனுசரிக்கின்றது.
  • 1972-ம் ஆண்டில் முதல் தேசியப் பாதுகாப்புத் தினத்திற்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு அது முதல் ஒவ்வொரு வருடமும் அது தொடரப்பட்டு வருகின்றது.
  • தேசிய பாதுகாப்புத் தினம் என்ற ஒற்றைத் தினமாக மார்ச் 04 தேதியன்று இது ஆரம்பிக்கப்பட்டது.
  • தற்போது இந்த பரப்புரை மார்ச் 04 முதல் 11 வரையில் ஒரு வார காலத்திற்கு விரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்