TNPSC Thervupettagam

தேசியப் பால் தினம் - நவம்பர் 26

November 28 , 2022 635 days 260 0
  • வெண்மைப் புரட்சியை முன்னின்று வழி நடத்தியப் பெருமைக்குரிய டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் நினைவாக இந்தத் தினமானது இந்தியா முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்தியாவில் தேசியப் பால் தினம் 2014 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப் படுகிறது.
  • இதற்கான முன்னெடுப்பினை இந்தியப் பால் சங்கம் (IDA) மேற்கொண்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது ஜூன் 01 ஆம் தேதியன்று உலக பால் தினத்தினை அனுசரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்