TNPSC Thervupettagam

தேசியப் புத்தொழில் நிறுவன விருதுகள் 2023

January 21 , 2024 181 days 234 0
  • தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) ஆனது, 2023 ஆம் ஆண்டு தேசியப் புத்தொழில் நிறுவன விருதுகளை வென்ற வெற்றியாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • 15 பிரிவுகளில் 20 புத்தொழில் நிறுவனங்களுக்கு அரசாங்கம் விருது வழங்கியுள்ளது.
  • இதில் ‘பெண்கள் தலைமையிலான புத்தாக்கம்’, ‘அடுத்த தலைமுறை நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்பாளர்கள்’, ‘கலாச்சார பாரம்பரியத்தின் வாகையர்கள்’, ‘மைய ஆதார நபர் விருது’ போன்றவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்