இது துடிப்பு மிகு புத்தொழில் நிறுவனங்கள் சூழலை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இத்தினமானது இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்டமாகும்.
பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தினை நன்கு அதிகரிப்பதற்காக தொழில்முனைவுச் சிந்தனையினைக் குறிப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி நிலவரப்படி தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையினால் (DPIIT) 1.59 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் நிறுவனங்கள் சூழலைக் கொண்டு உள்ளது.