A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to decode session object. Session has been destroyed

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Currentaffairs.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

TNPSC Current affairs, Monthly TNPSC Current affairs,TNPSC Portal Current affairs in tamil
TNPSC Thervupettagam

தேசியப் புத்தொழில் நிறுவனங்கள் தினம் - ஜனவரி 16

January 19 , 2023 583 days 229 0
  • 2021 ஆம் ஆண்டில் ஜனவரி 16 ஆம் தேதியை தேசியப் புத்தொழில் நிறுவன தினமாக பிரதமர் அறிவித்தார்.
  • இந்தியப் புத்தொழில் நிறுவனங்களின் சூழலமைவினைப் புகழுறச் செய்திட வேண்டுவதற்காகவும், அதனை மேம்படுத்தச் செய்வதற்காகவும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளன.
  • புத்தொழில் இந்தியா திட்டமானது 2016 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
  • இது தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • புத்தொழில் இந்தியா புத்தாக்க வாரம் ஆனது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் 16 ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்