TNPSC Thervupettagam

தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் - நவம்பர் 07

November 10 , 2024 19 days 45 0
  • புற்றுநோயைத் தடுத்தல், அதைக் கண்டறிதல் மற்றும் அதற்கு சிகிச்சை அளித்தல் குறித்தப் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நாளின் மையக் கருத்தாகும்.
  • 1867 ஆம் ஆண்டு இதே நாளில் தான், புகழ்பெற்ற போலந்து-பிரெஞ்சு இயற்பியலாளர் மேரி கியூரி பிறந்தார்.
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 14.1 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்று நோய்ப் பாதிப்புகள் மற்றும் 9.1 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகின.
  • பெண்களுக்கு ஏற்படுகின்ற மிகவும் பொதுவான வீரியமிக்க புற்றுநோய்கள் மார்பகம் மற்றும் கருப்பை வாய் ஆகியனவாகும் என்ற நிலையில் புதிய பாதிப்புகளில் இவை முறையே 27% மற்றும் 18% பங்கினை கொண்டுள்ளன.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, " Hope, love, and strength: our weapons against cancer!" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்