TNPSC Thervupettagam

தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் – நவம்பர் 07

November 9 , 2023 287 days 150 0
  • புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், தடுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • புற்றுநோய், அதன் சிகிச்சை மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகள் மூலம் உயிர்ப் பிழைத்தல் விகிதங்களை எவ்வாறு விரைவாக மேம்படுத்த முடியும் என்பதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதையும், அறிவூட்டுவதையும் இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • உலகளவில் பதிவாகும் உயிரிழப்புகளுக்கான காரணிகளில் புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணியாகும் என்பதோடு இது உலகளவில் பதிவாகும் 6 உயிரிழப்புகளில் 1 இழப்பிற்கு காரணமாகிறது.
  • இந்தியர்களில் 10 பேரில் ஒருவரது வாழ்நாளில் புற்றுநோயை பாதிப்பு ஏற்படுகிறது மற்றும் 15 பேரில் ஒருவர் உயிரிழக்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்