TNPSC Thervupettagam

தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு நாள் - நவம்பர் 07

November 9 , 2020 1391 days 407 0
  • இது 2014 ஆம் ஆண்டு  முதல் புற்றுநோய், அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சை குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப் படி, உலகளவில் மனிதர்களின் இறப்பிற்குப்  புற்றுநோய் என்பது இரண்டாவது முக்கிய காரணமாகும்.
  • 2018 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 18 மில்லியன் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். அவற்றில் இந்தியாவில் மட்டுமே 1.5 மில்லியன் மக்கள் உள்ளனர்.
  • 2018 ஆம் ஆண்டில், உலகளவில் 9.5 மில்லியன் அளவிற்கு புற்றுநோய் மூலமான இறப்புகள் நிகழ்ந்தன. அதில் இந்தியாவில் மட்டும் 0.8 மில்லியன் அளவிற்கு புற்றுநோய் மூலமான இறப்புகள் நிகழ்ந்தன.
  • இந்த நாள் மேரி கியூரியின் பிறந்த நாளுடன் ஒத்துப் போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்