TNPSC Thervupettagam

தேசியப் புள்ளியியல் தினம் - ஜூன் 29

June 28 , 2024 149 days 256 0
  • ஜூன் 29 ஆம் தேதியானது பேராசிரியர் மஹாலனோபிஸ் அவர்களின் பிறந்தநாள் ஆகும்.
  • அவர் வகைப்படுத்தல் மற்றும் தொகுப்புப் பகுப்பாய்வுத் துறையில் பயன்படுத்தப் படுகின்ற 'மஹாலனோபிஸ் தொலைவு' என்ற சூத்திரத்தை கண்டுபிடித்தார்.
  • புள்ளியியல் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் துறைகளில் பிரசந்த சந்திர மஹாலனோபிஸ் ஆற்றியப் பங்களிப்பை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
  • அவர் இந்தியாவின் முதல் திட்டக் குழுவில் ஓர் அங்கம் வகித்தார் மற்றும் 1931 ஆம் ஆண்டில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை (ISI) நிறுவுவதில் மிக முக்கியப் பங்கு வகித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்