TNPSC Thervupettagam

தேசியப் பூச்சிகள் கண்காணிப்பு அமைப்பு

August 23 , 2024 95 days 125 0
  • மத்திய அரசானது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தேசியப் பூச்சிகள் கண்காணிப்பு அமைப்பை (NPSS) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • விவசாயிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பல்வேறு தகவல்களை அறிய தங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தி வேளாண் அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் தொடர்பு கொள்ள இது உதவும்.
  • விவசாயிகளுக்கும் மற்றும் பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் பூச்சி மேலாண்மையில் உள்ள நிபுணர்களுக்கும் உதவுவதற்காக செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி பூச்சிகள் பற்றிய சமீபத்தியத் தரவினை NPSS பகுப்பாய்வு செய்யும்.
  • NPSS தளத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் பதிவு செய்யும் பாதிக்கப்பட்டப் பயிர்கள் அல்லது பூச்சிகளின் பல புகைப்படங்கள் அறிவியலாளர்களையும் நிபுணர்களையும் சென்றடையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்