பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது, பாலினச் சமத்துவத்தினை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலன் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் இந்த நாளினை முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
2025 ஆம் ஆண்டு தேசியப் பெண் குழந்தைகள் தினத்திற்கான கருத்துரு, "Empowering Girls for a Bright Future" என்பதாகும்.
பேடி பச்சாவ், பேடி பதாவோ (பெண் குழந்தையைப் பாதுகாத்தல், பெண் குழந்தைக்கு கல்வி அளித்தல்) என்ற திட்டம் ஆனது 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.