TNPSC Thervupettagam

தேசியப் பெண் குழந்தைகள் தினம் – ஜனவரி 24

January 29 , 2021 1309 days 439 0
  • இது 2008 ஆம் ஆண்டில் இந்திய அரசு மற்றும் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தினால்  தொடங்கப் பட்டுள்ளது.
  • இது குறைந்து வரும் குழந்தைப் பாலின விகிதத்தின் பிரச்சினை குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும் பெண் குழந்தைகள் வாழ்வதற்கு உகந்த நேர்மறையான சுற்றுச்சுழலை உருவாக்கும் நோக்குடனும் வேண்டி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • இந்தியாவானது 2021 ஆம் ஆண்டில் ஜனவரி 21 ஆம் தேதியில் தொடங்கி ஜனவரி 26 ஆம் தேதி வரை தேசியப் பெண் குழந்தைகள் வாரத்தை அனுசரிக்கின்றது.
  • பஞ்சாப் மாநில அரசானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை ”பெண் குழந்தைகள் மாதமாக” அறிவித்துள்ளது.
  • இதன் கருத்துரு, ”பெண் குழந்தைகளுக்காக கல்வியை மாற்றியமைத்தல்” என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்