TNPSC Thervupettagam

தேசியப் பேரிடர் மீட்புப் படை தினம் - ஜனவரி 19

January 21 , 2023 678 days 286 0
  • இப்படையானது 2006 ஆம் ஆண்டில் அதிகாரப் பூர்வமாக உருவாக்கப்பட்டது முதல் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்தச் சிறப்பு கொண்ட பல திறன்களைக் கொண்ட மீட்புப் படையானது, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய சேமக் காவல் படை (CRPF), மத்தியத் தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP), சாஸ்த்ரா சீமா பால் (SSB) மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றின் படைப் பிரிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
  • நீரில் மூழ்குதல், கட்டிட இடிபாடுகள், நிலச்சரிவுகள், வெள்ளப் பேரழிவு நிகழ்வுகள், பூகம்பங்கள் மற்றும் சூறாவளி போன்ற பேரிடர்களின் போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒரு முதன்மை நிறுவனமாக தேசியப் பேரிடர் மீட்புப் படை விளங்குகிறது.
  • பேரிடர் மேலாண்மைச் சட்டமானது 2005 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்